
இன்ஷா அல்லாஹ் வரும் 08.04.2013 திங்கள் அதி காலை 5.30 மணியளவில் நாகூர் தர்கா கந்தூரி வைபவத்தின் முத்தான முதல் வைபவமான கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .
5 மினாராக்களிலும் கொடிமரம் ஏற்றும் இந்த பிரமிப்பூட்டும் ஆச்சரியம் தரும் இந்த நிகழ்வை வந்து நேரில் பார்த்து மகிழுங்கள் என்று தங்களை அன்போடு அழைத்து மகிழ்கிறேன். வருகை தரும் பக்தர்கள் என்னை தொடர்புக் கொள்ளவும் .செல் நம்பர் +91 9894125478. நாகூர் தர்கா அலங்கார வாசலை மனம் குளிர கீழ்க்கண்ட நிரலை paste செய்து கண்டு மகிழுங்கள் .http://www.dinamalar.com/360_view_detail.asp?id=423&cat=424#topஇது அலங்கார வாசல் .
No comments:
Post a Comment