அன்பிற்கினிய நாகூர் நாயகத்தின் ஆஷிகீன்களே!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பாரகாத்தஹு .இன்ஷா அல்லாஹ் வரும் 29.03.2014 சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் நாகூர் தர்காஹ் கந்தூரி வைபவத்தின் முத்தான முதல் நிகழ்ச்சியான கொடிமரம் ஏற்றும் வைபவம் நடைபெற உள்ளது.அது சமயம் ஐந்து மினராக்களிலும் கொடிமரம் ( பாய் மரம்) ஏற்றும் வியப்பூட்டும் இந்த அற்புத நிகழ்வை நேரில் வந்து கண்டு மகிழ்ந்து பாதுஷா நாயகத்தின் ஜியாரத் முடித்து அவர்களின் அருளாசியை பெற்றவர்களாக மன மகிழ்வோடு வந்து கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைத்து மகிழ்கிறேன்.தர்காஹ் சம்பந்தப் பட்ட பிரார்த்தனைகளுக்கு என்னை 09894125478 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் ஏழைகளுக்கு உணவளிக்க , தங்கள் பிரச்சினைகள் தீரவும் ,மனஉளைச்சல்அகலவும் ,வளமுடன் வாழ தங்கள் தேவைகள் ஆகியவைகளை வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நிவர்த்திபெறவும் என்னை அணுகவும்.
No comments:
Post a Comment